நாகராஜ் நகைக்கடை (Nagaraj Jewelry)

நாகராஜ் நகைக்கடை (Nagaraj Jewelry)

வழங்கும் சேவைகள் (Our Services)

=> விருப்பமான வடிவமைப்பு: நீங்கள் கொடுக்கும் புதிய மாடல்கள் அல்லது புகைப்படங்களில் உள்ள வடிவமைப்புகளின்படி நகைகள் துல்லியமாகச் செய்து தரப்படும்.
=> தரச் சான்றிதழ்: அனைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களும் முறையான ஹால்மார்க் தரத்துடன் வழங்கப்படும்.
=> உறுதி: மாசற்ற 22CT மற்றும் 916 KDM தரத்திற்கு 100% உத்தரவாதம்.
=> நகை பழுதுபார்ப்பு: உடைந்த நகைகளை இணைத்தல், பாலிஷ் செய்தல், மற்றும் அளவு மாற்றுதல் போன்ற சேவைகள் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
=> காதணி விழா (காதுகுத்து) மற்றும் இதர விழாக்களுக்கு ஆசாரி, பொற்கொள்ளர் சேவைகள்

தொடர்பு எண் (Contact)

📱 8508885885
📱 8110939649

பகிரி (Whatsapp)

8508885885
8110939649

இருப்பிடம் (Location)

📍திருமூர்த்திமலை சாலை, தளி, உடுமலைப்பேட்டை

|ஜுவல்லரி|

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.